விக் மார்க்ஸ்

இங்கிலாந்து தேர்வு மற்றும் முதல்தர துடுப்பாட்டக்காரர், ஒலிபரப்பாளர்

விக் மார்க்ஸ் (Vic Marks, பிறப்பு: சூன் 25 1955), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 342 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 304 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 -84 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

விக் மார்க்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்விக் மார்க்ஸ்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 499)ஆகத்து 26 1982 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுமார்ச்சு 19 1984 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 55)மே 30 1980 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசெப்டம்பர் 4 1988 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 34 342 304
ஓட்டங்கள் 249 285 12,419 4,175
மட்டையாட்ட சராசரி 27.66 13.57 30.29 22.56
100கள்/50கள் –/3 –/– 5/73 –/14
அதியுயர் ஓட்டம் 83 44 134 81*
வீசிய பந்துகள் 1,082 1,838 63,052 13,039
வீழ்த்தல்கள் 11 44 859 286
பந்துவீச்சு சராசரி 44.00 25.79 33.28 27.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 40 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 5 n/a
சிறந்த பந்துவீச்சு 3/78 5/20 8/17 5/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 8/– 145/– 75/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 21 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்_மார்க்ஸ்&oldid=3007092" இலிருந்து மீள்விக்கப்பட்டது