விஜய் குமார் படோடி

விஜய் குமார் படோடி (Vijay Kumar Patodi) (பிறப்பு:12 மார்ச் 1945 – 21 டிசம்பர் 1976) இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் அடிப்படை வகையீட்டு வடிவியல் மற்றும் இடத்தியல் ஆகியவற்றில் பங்களித்தமைக்காக பெரிதும் அறியப்பட்டவர்.

விஜய் குமார் படோடி
பிறப்பு(1945-03-12)12 மார்ச்சு 1945
குனா மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்கால மத்தியப் பிரதேசம்)
இறப்பு21 திசம்பர் 1976(1976-12-21) (அகவை 31)
மும்பை, மகாராட்டிரா
தேசியம்இந்தியர்
கல்வி கற்ற இடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம்
Institute for Advanced Study
ஆய்வு நெறியாளர்எம். எஸ். நரசிம்மன்
எஸ். இரமணன்
விருதுகள்இளம் அறிவியலாளர் விருது

இவர் முதன்முதலில் வெப்பச் சமன்பாடு முறையை நீள்வட்ட இயக்குநர்களுக்காக index theorem இண்டெக்ஸ் தேற்றத்தை அறிமுகப்படுத்தியவர். விஜய் குமார் படோடி மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியாராக பணியாற்றியவர்.

படோடி தமது 31வது அகவையில் சிறுநீரகச் செயலில் இழப்பால் இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "விஜய் குமார் படோடி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • கணித மரபியல் திட்டத்தில் விஜய் குமார் படோடி
  • Concise Biography
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_படோடி&oldid=3807453" இலிருந்து மீள்விக்கப்பட்டது