விஜய் சங்கர் துபே
இந்திய அரசியல்வாதி
விஜய் சங்கர் துபே (Vijay Shanker Dubey) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்பொழுது பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். துபே 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக மகாராஜ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
விஜய் சங்கர் துபே Vijay Shanker Dubey | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | கேமாநாராயண் சா |
தொகுதி | மகாராஜ்கஞ்சு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1948 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | பீகார் |
வேலை | அரசியல்வாதி |