விஜய் சிங் நாகர்

இந்திய அரசியல்வாதி

விஜய் சிங் நாகர் (Bijoy Singh Nahar)(பிறப்பு 7 நவம்பர் 1906, இறப்பு தேதி தெரியவில்லை) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மக்களவையில் கொல்கத்தா வடமேற்கு மக்களவைத் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1][2][3]

விஜய் சிங் நாகர்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977-1980
முன்னையவர்அசோக் குமார் சென்
பின்னவர்அசோக் குமார் சென்
தொகுதிகொல்கத்த வடமேற்கு மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1906-11-07)7 நவம்பர் 1906
ஆசிம்கஞ்ச், முர்சிதாபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. Robert N. Minor (1999). The Religious, the Spiritual, and the Secular: Auroville and Secular India. SUNY Press. pp. 75–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3992-0. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
  2. Sir Stanley Reed (1956). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 916. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
  3. Malabasri Das (1999). Parliamentary Elections in West Bengal, 1952-1999. Government of West Bengal. p. 107. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சிங்_நாகர்&oldid=3253704" இலிருந்து மீள்விக்கப்பட்டது