விதி (திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விதி (Vidhi) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விதி
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஆனந்த வள்ளி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
பூர்ணிமா ஜெயராம்
வெளியீடுசனவரி 26, 1984
நாடு இந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள் தொகு

  • 'நியாயம் காவலி' என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறு தயாரிப்பு.
  • தொடர்ந்து 25 வாரங்கள் திரையில் ஓடி சாதனை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதி_(திரைப்படம்)&oldid=3947945" இலிருந்து மீள்விக்கப்பட்டது