வித்தியாசப் பொறி

வித்தியாசப் பொறி (Difference Engine) எனப்படுவது 1822ஆம் ஆண்டில் சார்ல்சு பாபேச்சு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பொறிமுறைக் கணித்தலுக்கு அவசியமான மாதிரியுரு ஆகும்.[1] இந்தப் பொறி பதின்ம எண் முறைமையை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இதனைக் கேள்வியுற்று ஆர்வமடைந்த பிரித்தானிய அரசாங்கம் சார்ல்சு பாபேச்சு தனது திட்டத்தைத் தொடர்வதற்காக ₤1700 பண உதவியை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்திலுள்ள பாபேச்சின் வித்தியாசப் பொறி

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாசப்_பொறி&oldid=3228682" இலிருந்து மீள்விக்கப்பட்டது