வித்யா ஜோதி

வித்யா ஜோதி (Vidya Jyothi) என்பது இலங்கை அரசால் "அறிவியல் மற்றும் தொழிநுட்ப சாதனைகளுக்காக" வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.[1] இது, இலங்கையின் அறிவியல் துறையால் வழங்கப்படும், அதியுயர் விருதாகும். வழமையாக இவ்விருது பெற்றவரின் பெயருக்கு முன்னால் வித்யா ஜோதி என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர். இவ்விருது வீர சூடாமணி விருதுக்கு அடுத்தபடியான நிலையைக் கொண்டுள்ளது.

விருது பெற்ற சிலர் தொகு

1986
1987
1988
  • ரே விஜயவர்தன
  • கணபதிப்பிள்ளை யோகேசுவரன்
  • நந்திராணி சுவர்ணமித்த டி சொய்சா
1989
  • இரத்தின சபாபதி குக்
1990
  • சிறில் பொன்னம்பெரும
  • கொட்டி ரம்புக்கன மகாவகல்ல அந்தோனி டொன் மைக்கேல்
  • முகம்மது உவைசு சித்தீக் சுல்தான்பாவா
1991
  • ஔஉபுகொட ரன்கொட்டகே பிரேமரத்தின
  • ராஜா ஏமபால டி சில்வா
1992
  • பீட்ரிசு விவியன் டி மெல்
  • குடதெல்கே ரூப்பர்ட் செல்ட்டன் பீரிசு
1998
2005

மேற்கோள்கள் தொகு

  1. Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. p. 254.
  2. "Deshamanya for 14 Lankans". Sundaytimes. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
  3. 3.0 3.1 "National Honours" (PDF). Government Press. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_ஜோதி&oldid=3571651" இலிருந்து மீள்விக்கப்பட்டது