வினுர கல்தேரா

வினுர கல்தேரா (Wenura Caldera), பிறப்பு: திசம்பர் 4 1979, இலங்கை பானதுறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999/00 பருவ ஆண்டுகளில், இலங்கை பானதுறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினுர_கல்தேரா&oldid=2215174" இலிருந்து மீள்விக்கப்பட்டது