வினையியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் இரண்டாவது இயல் வினையியல் ஆகும். இதில் மொத்தம் 32 நூற்பாக்கள் (320-351) உள்ளன.

கூறுகள் தொகு

கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:

  • வினைச்சொல்
  • முற்றுவினை
  • இருதிணைப் பொதுவினை
  • பெயரெச்சம்
  • வினையெச்சம்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினையியல்_(நன்னூல்)&oldid=1878771" இலிருந்து மீள்விக்கப்பட்டது