வினைல்டைபீனைல்பாசுபீன்

வினைல்டைபீனைல்பாசுபீன் (Vinyldiphenylphosphine) என்பது (C6H5)2PCH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமபாசுபரசு சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் காற்று உணரி திண்மமாகும். ஒருங்கிணைவு வேதியியலில் பயன்படும் ஈந்தணைவிகளை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் ஒத்தவரிசை வினையூக்க வினைகளிலும் இச்சேர்மம் பயன்படுகிறது. குளோரோபீனைல் பாசுபீனுடன் வினைல்கிரிக்கனார்டு வினையாக்கிகளை சேர்த்து சூடுபடுத்தி இதைத் தயாரிக்கலாம்[1] .

வினைல்டைபீனைல்பாசுபீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தினைல்(டைபீனல்)பாசுபேன்
வேறு பெயர்கள்
டைபீனைல்வினைல்பாசுபீன்
இனங்காட்டிகள்
2155-96-6
ChemSpider 67635
EC number 218-459-2
InChI
  • InChI=1S/C14H13P/c1-2-15(13-9-5-3-6-10-13)14-11-7-4-8-12-14/h2-12H,1H2
    Key: AJVBXLXLODZUME-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 75083
  • C=CP(C1=CC=CC=C1)C2=CC=CC=C2
பண்புகள்
C14H13P
வாய்ப்பாட்டு எடை 212.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 70.5–71.5 °C (158.9–160.7 °F; 343.6–344.6 K)
கொதிநிலை 104 °C (219 °F; 377 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Rabinowitz, Robert; Pellon, Joseph (1961). "Phosphorus-containing monomers. I. Synthesis of Vinyl Phosphines, Oxides, Sulfides, and Phosphonium Compounds". Journal of Organic Chemistry 26 (11): 4623–6. doi:10.1021/jo01069a101. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்டைபீனைல்பாசுபீன்&oldid=2637736" இலிருந்து மீள்விக்கப்பட்டது