வினோத் கோசல்கர்

இந்திய அரசியல்வாதி


வினோத் கோசல்கர் (Vinod Ghosalkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சிவசேனாவின் தலைவராகவும் அறியப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராட்டிரவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[4] இவர் முன்னதாக பெருநகர மும்பையின் மாநகராட்சியில் கூட்டுரிமைக் குழு உறுப்பினராக இருந்தார்.

வினோத் கோசல்கர்
Vinod Ghosalkar
மும்பை கட்டடம் பழுது மற்றும் புனரமைப்பு வாரியத்தின் தலைவர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதிதாகிசர் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவசேனா
உறவினர்கள்அபிசேக்கு கோசல்கர்(மகன்), தேஜசுவி கோசல்கர் (மருமகள்) [2][3]
வாழிடம்மும்பை
வேலைஅரசியல்வாதி

வகித்த பதவிகள் தொகு

2009: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2010 முதல்: துணைத் தலைவர், சிவசேனா[5]
2014: சிவசேனா சம்பார்க் பிரமுக் அவுரங்காபாத் மாவட்டம்[6]
2018 : மும்பை கட்டிட பழுது மற்றும் புனரமைப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்[7]

மேற்கோள்கள் தொகு

  1. "महामंडळांवरील २१ नियुक्त्या जाहीर". https://maharashtratimes.indiatimes.com/maharashtra/mumbai-news/maha-govt-announces-21-appointments-to-state-run-corporations/articleshow/65628501.cms. 
  2. "Shiv Sena corporator to marry on Valentine's day". https://www.ndtv.com/mumbai-news/shiv-sena-corporator-to-marry-on-valentines-day-513218. 
  3. "Tejasvi Ghosalkar Organises Victory Rally". https://www.mumbailive.com/en/politics/tejasvi-ghosalkar-organises-victory-rally-8406. 
  4. "Sitting and previous MLAs from Dahisar Assembly Constituency".
  5. "Shiv Sena Deputy Leaders". Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
  6. "Shiv Sena celebrates 31st foundation day in Marathwada". http://news.webindia123.com/news/Articles/India/20160601/2874005.html. 
  7. "महामंडळांवरील रखडलेल्या नियुक्त्यांना मुहूर्त!". https://www.loksatta.com/mumbai-news/mhada-uday-samant-prashant-thakur-1742292/. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_கோசல்கர்&oldid=3798451" இலிருந்து மீள்விக்கப்பட்டது