விபின் கசானா

இந்தியத் தடகள வீரர்கள்

விபின் கசானா (Vipin Kasana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். ஈட்டி எறிதல் விளையாட்டில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடினார். இசுகாட்லாந்தின் கிளாசுகோ நகரத்தில் நடந்த 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் விபின் பங்கேற்றார்.[1] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[2]

விபின் கசானா
Vipin Kasana
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்4 ஆகத்து 1990 (1990-08-04) (அகவை 33)
பிறந்த இடம்நொய்டா
உயரம்6அடி 2அங்குலம்
எடை91கி.கி
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல் (விளையாட்டு)
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை82.51 m (2019)

கசானா 2019 ஆம் ஆண்டு செக் குடியரசில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய சிறந்த முயற்சியாக 82.51 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்தார்.[3][4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "No marks for Indian javelin throwers at Commonwealth Games". Zee News (in ஆங்கிலம்). 2014-08-03. Archived from the original on 23 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-12-23.
  2. ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் விபின் கசானா-இன் குறிப்புப் பக்கம்
  3. "Javelin thrower Neeraj Chopra sets new Federation Cup meet record" (in en). Hindustantimes. 2017-06-02 இம் மூலத்தில் இருந்து 23 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223160546/http://www.hindustantimes.com/other-sports/javelin-thrower-neeraj-chopra-sets-new-federation-cup-meet-record/story-SWYckNXoLrUITYJZwTJ8fI.html. 
  4. "Fed Cup: Neeraj wins gold with meet record". tribuneindia. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  5. "Neeraj Chopra wins gold with meet record at Federation Cup Athletics Championships". The Indian Express. 2017-06-02 இம் மூலத்தில் இருந்து 23 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223160614/http://indianexpress.com/article/sports/sport-others/neeraj-chopra-wins-gold-with-meet-record-at-federation-cup-athletics-championships-4686318/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபின்_கசானா&oldid=3781806" இலிருந்து மீள்விக்கப்பட்டது