வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி

வியட்நாமின் அரசியல் கட்சி

வியட்நாம் கம்யூனிஸ்டுக் கட்சி (Communist Party of Vietnam, CPV), வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஆரம்பகால அரசியல் கட்சியும், ஆளும் கட்சியும் ஆகும்.

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
பொதுச் செயலாளர்Nguyễn Phú Trọng
தொடக்கம்3 பெப்ரவரி 1930 (1930-02-03)
தலைமையகம்பா டின் மாவட்டம், ஹனோய்
செய்தி ஏடுநான் டான்
இளைஞர் அமைப்புஹோ சி மின் கம்யூனிஸ்ட் இளைஞர் ஒன்றியம்,
Ho Chi Minh Young Pioneer League
உறுப்பினர்  (2011)3,600,000
கொள்கைமார்க்சியம்-லெனினியம்,
ஹோ சி மின் எண்ணம்
தேசியக் கூட்டணிVietnam Fatherland Front
பன்னாட்டு சார்புInternational Meeting of Communist and Workers' Parties
தேசியப் பேரவை
458 / 500
இணையதளம்
[1]

வரலாறு தொகு

மேற்கோள்கள் தொகு