வியூசோனிக்

வியூசோனிக் (ViewSonic) என்ற நிறுவனம் கணினி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஒரு வன்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு இந்தியாவிலும் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று வருட உத்திரவாதத்துடன் இந்த நிறுவன திரைகள் விற்பனையில் உள்ளன. இதன் உற்பத்தி தொழில் கூடம் தைவான் நாட்டில் இயங்கி வருகிறது.

வியூ சோனிக்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1987
தலைமையகம்ஐக்கிய அமெரிக்கா வால்நட், கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்ஜேம்ஸ் சூ, நிறுவுனர் முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறைகணினி
உற்பத்திகள்கணினி திரைகள்
வருமானம்$1.2 பில்லியன் (2011)
இணையத்தளம்www.viewsonic.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியூசோனிக்&oldid=1379255" இலிருந்து மீள்விக்கப்பட்டது