வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
(வில்கமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு மக்கள் தொகை 2001 இல் 26870 ஆகவும்,[1] 2012 இல் 29494 ஆகவும் காணப்பட்டது.[2]
வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
பிரதேச செயலகங்கள் | |
நாடு | Sri Lanka |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | மாத்தளை மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
இவற்றையும் பார்க்கவும் தொகு
உசாத்துணை தொகு
வெளியிணைப்புக்கள் தொகு
- Divisional Secretariats Portal பரணிடப்பட்டது 2018-12-27 at the வந்தவழி இயந்திரம்