வில்லியம் ஆன்டர்சன்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

வில்லியம் ஆன்டர்சன் (William Anderson , 18ம் நூற்றாண்டு) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1745-1753 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

வில்லியம் ஆன்டர்சன் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஆன்டர்சன்&oldid=3228904" இலிருந்து மீள்விக்கப்பட்டது