வில்லிவாக்கம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வில்லிவாக்கம் சென்னை நகரின் ஒரு பகுதியாகும். இது சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் ஒரு இடமாகும்.

வில்லிவாக்கம்
—  நகர்ப்பகுதி  —
வில்லிவாக்கம்
இருப்பிடம்: வில்லிவாக்கம்

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°06′36″N 80°12′34″E / 13.1101°N 80.2095°E / 13.1101; 80.2095
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி வில்லிவாக்கம்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. வெற்றியழகன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கல்வி தொகு

பள்ளிகள் தொகு

  • சிங்காரம் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • I.C.F. வெள்ளி விழா மெட்ரிகுலேசன் பள்ளி
  • ஸ்ரீ கனக துர்கா தெலுங்கு மேல்நிலைப் பள்ளி
  • டான் போஸ்கோ மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (ஸ்ரீநிவாச நகர்)
  • ஸ்ரீ வி.பாட்சா உயர்நிலைப் பள்ளி
  • ICF மேல்நிலைப் பள்ளி
  • எம். ஏ. கிருஷ்ணசுவாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • தனிஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • ஜான் வில்லியம்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி
  • அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • குலபதி டாக்டர். எஸ். பாலக்ருஷ்ண ஜோஷி குருகுலம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • சிங்காரம் பிள்ளை மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

கலாச்சாரம் தொகு

வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கோவில்கள்:
அகஸ்தீஸ்வரர் கோவில்
பாலியம்மன் கோவில்
சௌமிய தாமோதர பெருமாள் கோவில் [1] பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்
முருகன் கோவில்
மஸ்ஜித்-எஹ்-ரஹ்மானிய மசூதி
பிலடெல்பிய சர்ச் (ICF அருகில்)
புனித இருதய தேவாலயம் (ஸ்ரீனிவாசா நகர்)

வங்கிக் கிளைகள் தொகு

  • ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா (கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம்)
  • ஆக்சிஸ் பேங்க் (சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம்)

தானியக்க வங்கி இயந்திரங்கள் தொகு

  • பாரத ஸ்டேட் வங்கி (நுழைவாயில், வில்லிவாக்கம் தொடர்வண்டி நிலையம்)
  • பாரத ஸ்டேட் வங்கி (நாதமுனி, வில்லிவாக்கம்)
  • பஞ்சாப் நேசனல் வங்கி (கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம்)
  • ஐசிஐசிஐ வங்கி (கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம்)
  • ஐசிஐசிஐ வங்கி (நாதமுனி, வில்லிவாக்கம்)

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Villivakkam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லிவாக்கம்&oldid=3697181" இலிருந்து மீள்விக்கப்பட்டது