விளாங்குடி

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

விளாங்குடி (ஆங்கிலம்:Vilangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் மண்டலம் எண் 2-இல், வார்டு எண் 20-இல் அமைந்துள்ளது. [1] முன்னர் இது ஒரு பேரூராட்சியாக இருந்தது. மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது விளாங்குடி பேரூராட்சி, மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.இந்த பகுதியின் மாமன்ற உறுப்பினராக சி.நாகஜோதிசித்தன்,என்ற ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது..

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,073 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விளாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளாங்குடி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள் தொகு

  1. "மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் விளாங்குடி வார்டு எண் 20". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாங்குடி&oldid=3747198" இலிருந்து மீள்விக்கப்பட்டது