வி. பெரியசாமி

தமிழக சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்

வி. பெரியசாமி (V. Periasamy) இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பெரியசாமி&oldid=3523341" இலிருந்து மீள்விக்கப்பட்டது