வி. ப. பழனியம்மாள்

வி. ப. பழனியம்மாள் (V. P. Palaniammal )(பிறப்பு 05 மார்ச் 1934) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் தாராபுரத்தினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை வீராசிமங்கலம் ஆரம்பப் பாடசாலையிலும், தாராபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும், கோயம்புத்தூர் நிர்மலா கல்லூரியில் கல்லூரி கல்வியினையும் முடித்துள்ளார். பழனியம்மாள் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளராக தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 தாராபுரம் திமுக 40,947 64.41[2]
1967 தாராபுரம் திமுக 42,433 65.00[3]

மேற்கோள்கள் தொகு

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 260. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ப._பழனியம்மாள்&oldid=3538188" இலிருந்து மீள்விக்கப்பட்டது