வி. வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரி

வி. வி. வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி (V. V. Vanniaperumal College for Women) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது 1962ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல் அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

வி. வி. வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1962
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://210.212.255.146/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • மனைஅறிவியல்
  • உயிர்வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு