வீடியோகான் மொபைல்

வீடியோகான் மொபைல் சர்வீஸ் (ஆங்கிலம்: Videocon Mobile Service) இந்தியாவின் வீடியோகான் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஜி.எஸ்.எம் வகை நகர்பேசி சேவை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் 16 வட்டங்களில் சேவை வழங்குகிறது.

விடியோகான் டெலி கம்யுனிகேசன் லிமிடெட் .
வகைநிறுவனம்
தலைமையகம்மும்பை , இந்தியா
தொழில்துறைதொலைதொடர்பு
உற்பத்திகள்நகர்பேசிகள், தொலைதொடர்பு
தாய் நிறுவனம்விடியோகான் குழுமம்
இணையத்தளம்www.videocon.com

சிறப்பு தொகு

குறிப்பிட்ட மாதாந்திர வாடகையில் தினசரி 60 நிமிடங்கள் இலவசமாக பேசும் கட்டண திட்டம் இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.

வழங்கும் சேவைகள் தொகு

  • குரல் வழி அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்கூட்டு சேவைகள்

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடியோகான்_மொபைல்&oldid=3229045" இலிருந்து மீள்விக்கப்பட்டது