வீரஞ்சனேய கோயில், அர்த்தகிரி

வீராஞ்சனேய கோயில் Veeranjaneya Temple அா்த்தகிாி மலையில் உள்ள ஒரு கோயில் ஆகும். இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்துாா் மாவட்டத்தில் அரகெண்டாவில் அமைந்திருக்கிறது.

வீராஞ்சனேய கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:அரகொண்டா
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:திராவிட மொழிகள் மற்றும் சமஸ்கிருதம்

சொற்பிறப்பியல் தொகு

அா்த்தகிாி என்பது மலையில் பாதி என்ற பொருளைக் கொண்டுள்ளது. இது திரேதாயுகத்தில் அனுமன் கொண்டு சென்ற அனுமன் சுமந்து சென்ற சஞ்சீவனி மலையிலிருந்து கீழே விழுந்த சிறு பகுதி என கூறப்படுகிறது. ஆகவே, இந்த மலையும், கோயிலும் ஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.[1]


குறிப்புகள் தொகு

  1. Nair, Shantha (2014). Sri Venkateshwara. Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8495-445-X. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.

வெளி இணைப்புகள் தொகு