வீரமாச்சனேனி விமலா தேவி

இந்திய அரசியல்வாதி

வீரமாச்சனேனி விமலா தேவி (Viramachaneni Vimla Devi)(15 சூலை 1928 – 1967) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரரும் ஆவார்.[2] தேவி ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக எலூரு மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வீரமாச்சனேனி விமலா தேவி
Veeramachaneni Vimala Devi
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962 - 1967
முன்னையவர்மாதே வேதகுமாரி
பின்னவர்கோமாரெட்டி சூர்யநாராயணா
தொகுதிஏலூரு மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-07-15)15 சூலை 1928
வராகப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1967 (அகவை 38–39)[1]
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரமாச்சனேனி_விமலா_தேவி&oldid=3719148" இலிருந்து மீள்விக்கப்பட்டது