வெண்புருவ சோலைபாடி
வெண்குத சோலைபாடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மியூசிக்காப்பிடே
|
பேரினம்: | காப்சிகசு
|
இனம்: | கா. லுசோனியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
காப்சிகசு லுசோனியென்சிசு (கிட்லிட்சூ, 1832) |
வெண்புருவ சோலைபாடி (White-browed shama)(காப்சிகசு லுசோனியென்சிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. முன்னர் விசயன் சோலைபாடி (கா. சூப்பர்சிலியாரிசு) இதன் துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Copsychus luzoniensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22710003/0. பார்த்த நாள்: 26 November 2013.