வெப்பம் (திரைப்படம்)
இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்
வெப்பம் (Veppam) 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். நானி நடித்த இப்படத்தை அஞ்சனா இயக்கினார்.
வெப்பம் | |
---|---|
இயக்கம் | அஞ்சனா |
இசை | ஜோஷ்வா ஸ்ரீதர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஓம்பிரகாஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |