வெற்றிக்கரங்கள்

இந்திய தமிழ்மொழி திரைப்படம்

வெற்றிக்கரங்கள் 1991ஆவது ஆண்டில் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், பிரபு, பிரேம் மேனன், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

வெற்றிக்கரங்கள்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
பிரேம் மேனன்
ரூபினி
சாதனா
வெளியீடு1991 (1991)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 இழுக்க இழுக்க மனோ, எஸ். ஜானகி வாலி 04.48
2 மேக வீதியில் அருண்மொழி, மனோ கங்கை அமரன் 04.45
3 நள்ளிரவு மெல்ல மெல்ல மனோ, எஸ். ஜானகி வாலி 05.12
4 உன்னால தூங்கல மனோ, சித்ரா காமகொடியன் 04.41

மேற்கோள்கள் தொகு

  1. "Vetri Karangal Vinyl LP Records". பார்க்கப்பட்ட நாள் 2013-12-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. "Vetri Karangal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிக்கரங்கள்&oldid=3741124" இலிருந்து மீள்விக்கப்பட்டது