வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி

வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி என்பது மணிப்பூரிலுள்ள இரண்டு[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு 28 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இங்கு வென்றவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இந்திய மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2015-12-23. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  2. "2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்". Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  3. 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்