வெ. நீலவேணி

வெ. நீலவேணி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும் தொகு

  • தமிழ் நேசன் பவுன் பரிசு இரண்டு முறை பெற்றுள்ளார்.
  • சி. வீ. குப்புசாமி விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2001)

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._நீலவேணி&oldid=3229151" இலிருந்து மீள்விக்கப்பட்டது