வேப்பிலைமுத்தம்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

வேப்பிலைமுத்தம்பட்டி (Veppilaimuthempatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வே. முத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

வேப்பிலைமுத்தம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635301

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,660 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,909 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,158 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3,751 என்றும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பிலைமுத்தம்பட்டி&oldid=3218851" இலிருந்து மீள்விக்கப்பட்டது