வேல்ஸ்பன் இந்தியா லிமிடெட்


வேல்ஸ்பன் (முபச514162 |தேபசWELSPUNIND ) இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். உலகின் 2 வது மிக பெரிய டெர்ரி துண்டு தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ்பன் உள்ளது

வேல்ஸ்பன் இந்தியா லிமிடெட்
வகைபொது (முபச514162

) (தேபசWELSPUNIND

)
நிறுவுகை1985, மும்பை
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா [1], இந்தியா
முதன்மை நபர்கள்பி கே கோயங்கா, தலைவர்
தொழில்துறைடெக்ஸ்டைல்
உற்பத்திகள்டெர்ரி துண்டு & வீட்டு அலங்காரம் [2]
வருமானம்1,873.02 கோடி (US$230 மில்லியன்) [3]
தாய் நிறுவனம்வேல்ஸ்பன் குழுமம்
துணை நிறுவனங்கள்வெல்ஸ்பன் அமெரிக்கா & சொரேமா-தபாட்டேஸ் யி கொர்டினாஸ் டி பான்ஹோ, தென்னப்பிரிக்கா[4]
இணையத்தளம்Official Website

மேற்கோள் தொகு

  1. ":: Welspun ::". Welspuntowels.com. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.
  2. "Welspun India to demerge divisions - Corporate News". livemint.com. 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.
  3. "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-11-03. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.
  4. "The Hindu Business Line : Welspun acquires 76% stake in Portuguese co". Blonnet.com. 2007-12-20. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.