வோலாபுக்கு மொழி

வோலாபுக்கு மொழி என்பது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி 1879–1880 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி இருபது பேரால் மட்டுமே பேசப்படுகிறது. இம்மொழியின் சொற்கள் பெரும்பாலமாக ஆங்கிலம், பிரெஞ்சு, இடாயச்சு ஆகிய மொழிகளில் இருந்தே எடுக்கப்பட்டது.

Volapük
Logo of the Volapük movement (2nd phase)
Logo of the Volapük movement (2nd phase)
உருவாக்கப்பட்டதுJohann Martin Schleyer
பயன்பாடுInternational: mostly in ஐரோப்பா
Usersதெரியவில்லை (20[1] காட்டடப்பட்டது: 1879–1880)
நோக்கம்
மூலம்vocabulary from ஆங்கிலம், German, and French
மொழிக் குறியீடுகள்
ISO 639-1vo
ISO 639-2vol
ISO 639-3vol

மேற்கோள்கள் தொகு

  1. "Pük, Memory: Why I Learned a Universal Language No One Speaks" by Paul LaFarge. The Village Voice, August 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோலாபுக்கு_மொழி&oldid=2915368" இலிருந்து மீள்விக்கப்பட்டது