ஷிர்லி டிரிஸ்கோல்

ஷிர்லி டிரிஸ்கோல் (Shirley Driscoll , பிறப்பு: அக்டோபர் 25 1935), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 7 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1963 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிர்லி_டிரிஸ்கோல்&oldid=2224321" இலிருந்து மீள்விக்கப்பட்டது