ஷில்லாங் விமான நிலையம்

ஷில்லாங் விமான நிலையம் (Shillong Airport, இந்தி: शिल्लोंग एअरपोर्ट (ஐஏடிஏ: SHLஐசிஏஓ: VEBI) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் உம்ரோய் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் உம்ரோய் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் 1960 களின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டது. 224.16 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 25°42′13″N 091°58′43″E / 25.70361°N 91.97861°E / 25.70361; 91.97861 ஆகும்.

ஷில்லாங் விமான நிலையம்
शिल्लोंग एअरपोर्ट

உம்ரோய் விமான நிலையம்

பாராபாணி விமானப் படைத் தளம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்/ பொது
இயக்குனர்இந்திய விமானப் படை/ இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவதுஷில்லாங், மேகாலயா, இந்தியா
அமைவிடம்உம்ரோய்
உயரம் AMSL2,910 ft / 887 m
ஆள்கூறுகள்25°42′13″N 091°58′43″E / 25.70361°N 91.97861°E / 25.70361; 91.97861
இணையத்தளம்aai.aero/allAirports/shillong
நிலப்படம்
Shillong is located in மேகாலயா
Shillong
Shillong
வரைபடத்தில் ஷில்லாங் விமான நிலையம்
Shillong is located in இந்தியா
Shillong
Shillong
Shillong (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
04/22 6,000 1,829 காங்கிரீட்

சேவைகள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியா மண்டலம் கொல்கத்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷில்லாங்_விமான_நிலையம்&oldid=3003082" இலிருந்து மீள்விக்கப்பட்டது