ஸ்காட் போர்த்விக்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஸ்காட் போர்த்விக் (Scott Borthwick, பிறப்பு: ஏப்ரல் 19 1990, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 28 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2011ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஸ்காட் போர்த்விக் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_போர்த்விக்&oldid=2216929" இலிருந்து மீள்விக்கப்பட்டது