ஸ்கொட்ச் டெய்லர்

ஸ்கொட்ச் டெய்லர் (Scotch Taylor, பிறப்பு: சூலை 25 1925, இறப்பு: பிப்ரவரி 7 2004), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 52 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1956 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஸ்கொட்ச் டெய்லர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 52
ஓட்டங்கள் 18 2717
மட்டையாட்ட சராசரி 9.00 31.59
100கள்/50கள் 0/0 6/11
அதியுயர் ஓட்டம் 12 180
வீசிய பந்துகள் - 2517
வீழ்த்தல்கள் - 32
பந்துவீச்சு சராசரி - 30.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 4/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 32/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கொட்ச்_டெய்லர்&oldid=3006897" இலிருந்து மீள்விக்கப்பட்டது