ஸ்டீவன்ஸ் தொடருந்து நிலையம்

ஸ்டீவன்ஸ் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் ஸ்டீவன்ஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. நகர்மையம் வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது பூ மலை தொடருந்து நிலையம் மற்றும் நியூட்டன் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.