ஸ்பென்சர் கோர்

ஸ்பென்சர் கோர் (Spencer Gore , பிறப்பு: மார்ச்சு 10, 1850, இறப்பு: ஏப்ரல் 19 1906), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1874-1879 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஸ்பென்சர் கோர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 17, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பென்சர்_கோர்&oldid=2710453" இலிருந்து மீள்விக்கப்பட்டது