ஸ்பென்சர் ட்ரேசி

ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி (ஆங்கிலம்: Spencer Bonaventure Tracy) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் இவர் ஒம்பதாவது இடத்தில் உள்ளார்.

ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி
Spencer Bonaventure Tracy

பிறப்பு (1900-04-05)ஏப்ரல் 5, 1900
ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சூன் 10, 1967(1967-06-10) (அகவை 67)
லாஸ் ஏஞ்சல்ஸ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1922–1967
துணைவர் கத்தரீன் ஹெப்பர்ன் (1941–1967; இவரின் மரணம்)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பென்சர்_ட்ரேசி&oldid=3580731" இலிருந்து மீள்விக்கப்பட்டது