ஸ்ரீசைலம் அணை


சிரீசைலம் அணை (Srisailam Dam) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் சிரீசைலம் பகுதியில் கிருட்டிணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இதுவே நாட்டின் 2 ஆவது மிக பெரிய திறன் கொண்ட நீர்மின் திட்டமாக உள்ளது.

சிரீசைலம் அணை
அமைவிடம்கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்/மகபூப்நகர் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா
கட்டத் தொடங்கியது1960
திறந்தது1981
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகிருஷ்ணா ஆறு
உயரம்145.10 m (476 அடி)[1][2]
நீளம்512 m (1,680 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Srisailam Reservoir
மொத்தம் கொள் அளவு216 Tmcft
நீர்ப்பிடிப்பு பகுதி206,040 km2 (79,550 sq mi)
மேற்பரப்பு பகுதி800 km2 (310 sq mi)
மின் நிலையம்
சுழலிகள்6 × 150 MW (200,000 hp) reversible Francis-type (left bank)
7 × 110 MW (150,000 hp) Francis type(right bank)
நிறுவப்பட்ட திறன்1,670 MW (2,240,000 hp)

வெளிப்புற இணைப்புகள் தொகு


மேற்கோள்கள் தொகு

  1. "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 10 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Jauhari, V.P. (2005). Sustaining river linking. New Delhi, India: Mittal Publications. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:817099991X. http://books.google.com/books?id=G50T11X_hSgC&pg=PA84&dq=srisailam+dam&hl=en&ei=V52TTqypI-fy0gHH6b2xBw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CEIQ6AEwAw#v=onepage&q=srisailam%20dam&f=false. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீசைலம்_அணை&oldid=3573608" இலிருந்து மீள்விக்கப்பட்டது