ஸ்ரீ இராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science) என்பது தமிழ்நாட்டின், கோவையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றது. [1] இக்கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைபொது
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://srmvcas.org/

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • மின்னணு
  • தகவல் தொழில்நுட்பம்

கலை மற்றும் வணிகம்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • சமூக பணி
  • உடற்கல்வி
  • வணிகம்
  • கூட்டுறவு

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்

தொகு