ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி

ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலட்சி மகளிர் (Sri GVG Visalakshi College for Women) கல்லூரி, என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள மகளிருக்கான ஒரு கல்லூரி ஆகும். இது 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலட்சி மகளிர்
வகைபொது
உருவாக்கம்1952
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.gvgvc.ac.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகம் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • நூலக அறிவியல்
  • உடற்கல்வி
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு