ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் என்பவர் இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரத்திற்கு அருகில் நங்கநல்லூர் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் கலை விமர்சகர் மற்றும் சோதிடம் கணிக்கும் சோதிடர் ஆவார்.[1][2][3] 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களில் ஒருவர், ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்.[4]

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
பிறப்புவெங்கட்ராமன்
இருப்பிடம்நங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு - 600061
பணிசோதிடர்
வலைத்தளம்
https://www.harikesanallur.com

மேற்கோள்கள் தொகு

  1. subramanian, anupama (2015-09-13). "Small screen actresses shine in cultural shows". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  2. "திருப்பதியில் வேண்டுதலுக்காக திருமாங்கல்யத்தை (தாலி) கழட்டி உண்டியலில் போடலாமா?". News18 Tamil. 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  3. Special Correspondent (2021-12-04). "Rasika Ranjani Sabha seeks to crowdfund its loan repayment". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  4. "Vyjayanthimala, Karti among Kalaimamani award recipients". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.

வெளி இணைப்புகள் தொகு

[1]