ஹரோல்ட் பார்டன்

ஹரோல்ட் பார்டன் (Harold Barton, பிறப்பு: நவம்பர் 10 1882, இறப்பு: சூலை 3 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910-1912 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஹரோல்ட் பார்டன் பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரோல்ட்_பார்டன்&oldid=3229913" இலிருந்து மீள்விக்கப்பட்டது