ஹவ் லைப் இமிடேட் செஸ்

ஹவ் லைப் இமிடேட் செஸ் என்ற புத்தகம் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் கேரி காஸ்பரோவால் எழுதப்பட்டது. காஸ்பரோவ் சதுரங்க விளையாட்டில் பெற்ற அனுபவத்தை வாழ்கையில் வெற்றி பெறுவதுடன் ஒப்புமைபடுத்தியுள்ளார். தி கார்டியன் மற்றும் நியூ ஹுமனிஸ்ட் இப்புத்தகத்திற்கு மதிப்புரை வழங்கியுள்ளது. 

How Life Imitates Chess
நூலாசிரியர்கேரி காஸ்பரோவ்
மொழிஆங்கிலம்
வெளியிடப்பட்டதுOctober 2007
ISBN9781596913875

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவ்_லைப்_இமிடேட்_செஸ்&oldid=3598714" இலிருந்து மீள்விக்கப்பட்டது