ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முபச500440 , தேபசHINDALCO ) உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனம். இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு ஆண்டொன்றுகு 5 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனை நடக்கிறது. மேலும் இங்கு 13.675 பேர் பணிபுரிகின்றனர். ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. ஹிண்டால்கோ உலகின் மிகப்பெரிய அலுமினிய ரோலிங் நிறுவனம் மேலும் ஆசியாவின் முதன்மை அலுமினிய தயாரிப்பு நிறுவனம்.

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1958 [1]
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முதன்மை நபர்கள்குமார் மங்கலம் பிர்லா (தலைவர்)
தொழில்துறைஉலோகத்துறை
உற்பத்திகள்அலுமினியம் மற்றும் செப்பு
வருமானம்61,044.82 கோடி (US$7.6 பில்லியன்) (2010)[2]
இயக்க வருமானம்6,180.76 கோடி (US$770 மில்லியன்)
நிகர வருமானம்3,925.47 கோடி (US$490 மில்லியன்) (2010)[2]
மொத்தச் சொத்துகள்US$ 15.937 பில்லியன் (2008)
பணியாளர்19,539 (2010)
தாய் நிறுவனம்ஆதித்யா பிர்லா குழுமம்
இணையத்தளம்Hindalco.com

மேற்கோள்கள் தொகு

  1. "About us | Overview". Hindalco. 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
  2. 2.0 2.1 "The 20 largest companies in India - Rediff.com Business". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-10.