ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்

இந்திய அரசியல்வாதி

ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1939-ஆம் ஆண்டின் நவம்பர் பதினேழாம் நாளில் பிறந்தார். இவர் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பிஜுலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மதுபனீ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து முறை மக்களவையில் உறுப்பினராகியுள்ளார். வேளாண்மை, துணி ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]

பதவிகள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.