ஹென்றி கிசிஞ்சர்

என்றி கிசிஞ்சர் (Henry Kissinger, 27 மே 1923 – 29 நவம்பர் 2023) செருமனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் 1973 இல் நோபல் பரிசு பெற்றவர்.[1][2] இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது காலத்திற்கும் பிறகும் இவரது அரசியல் கருத்துகள் பல உலக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

என்றி கிசிஞ்சர்
Henry Kissinger
அண். 1973
56-ஆவது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 22, 1973 – சனவரி 20, 1977
குடியரசுத் தலைவர்
முன்னையவர்வில்லியம் ரொஜர்சு
பின்னவர்சைரசு வான்சு
7-ஆவது அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
சனவரி 20, 1969 – நவம்பர் 3, 1975
குடியரசுத் தலைவர்
22-ஆவது வில்லியம் & மேரி கல்லூரி வேந்தர்
பதவியில்
சூலை 1, 2000 – அக்டோபர் 1, 2005
முன்னையவர்மார்கரெட் தாட்சர்
9/11 ஆணையத்தின் தலைவர்
பதவியில்
நவம்பர் 27, 2002 – திசம்பர் 14, 2002
குடியரசுத் தலைவர்ஜார்ஜ் வாக்கர் புஷ்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்தோமசு கீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஐன்சு ஆல்பிரடு கிசிஞ்சர்

(1923-05-27)மே 27, 1923
பூர்த், செருமனி
இறப்புநவம்பர் 29, 2023(2023-11-29) (அகவை 100)
கெண்ட், கனெடிகட், ஐ.அ.
குடியுரிமை
  • செருமனி (1935 வரை)
  • ஐக்கிய அமெரிக்கா (1943 முதல்)
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்s
  • ஆன் பிளைசர்
    (தி. 1949; ம.மு. 1964)
  • நான்சி மெகினசு (தி. 1974)
பிள்ளைகள்2
கல்வி
வேலை
  • அரசியல்வாதி
  • அரசறிவியலாளர்
குடிமை விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (1973)
கையெழுத்து
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
சேவை ஆண்டுகள்1943–1946
தரம்சார்ஜண்ட்
போர்கள்/யுத்தங்கள்
படைத்துறை விருதுகள்வெண்கல விண்மீன்

மேற்கோள்கள் தொகு

  1. ""Henry Kissinger - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Henry Kissinger - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_கிசிஞ்சர்&oldid=3837534" இலிருந்து மீள்விக்கப்பட்டது