17ஆம் உலக சாரண ஜம்போறி

17ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1991 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது தென் கொரியாவில் இடம்பெற்றது. இது ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்றது. இதில் 135 நாடுகளிலிருந்தும், தன்னாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்தனர். இந்த ஜம்போறியிலேயே முதலாவது உலக அபிவிருத்திக் கிராமச் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது தென்கொரிய ஜனாதிபதியால் பார்வையிடப்பட்டது.

17ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்ஸ்ராக்சான் தேசிய பூங்கா
நாடுதென் கொரியா
Date1991
Attendance20,000 பேர்
முன்
16ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
18ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=17ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3352770" இலிருந்து மீள்விக்கப்பட்டது