2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தர்மபுரி மாவட்டம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) எனும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
பாலக்கோடு தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | கே.பி. அன்பழகன் | 94877 | 0% | ||
பாமக | பாடி.வெ.செல்வம் | 51664 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
பென்னாகரம் தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இகம்யூ | நஞ்சப்பன் | 80028 | 0% | ||
திமுக | இன்பசேகரன் | 68485 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
இகம்யூ கைப்பற்றியது | மாற்றம் | n/a |
தர்மபுரி தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | ஏ.பாஸ்கர் | 76943 | 0% | ||
பாமக | பெ.சாந்தமூர்த்தி | 72900 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
பாப்பிரெட்டிப்பட்டி தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பி. பழனியப்பன் | 76582 | 0% | ||
திமுக | முல்லைவேந்தன் | 66093 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
அரூர் (தனி) தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிபிஎம் | டில்லிபாபு | 77703 | 0% | ||
விசி | பொ. மு. நந்தன் | 51200 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
சிபிஎம் கைப்பற்றியது | மாற்றம் | n/a |